பதிலைச் சொல்லுங்க...பரிசை வெல்லுங்க...

Monday, February 19, 2007

பரிசுப்போட்டி-2


http://tamiltalk.blogspot.com என்ற இந்த தளம் போட்டி, புதிர்கள், பட்டிமன்ற விவாதம் போன்றவைகளுக்கானது. இங்கு தொடர்ந்து போட்டிகள் புதிர்கள் இடம்பெற இருக்கின்றன. வாரம் ஒரு முறை அல்லது குறைந்தது மாதம் இருமுறையாவது பரிசுகளும் வழங்க இருக்கிறோம்.

புதிய கருத்துக்களுக்கும், கற்பனை வளத்துக்கும் பல்வேறு சிந்தனைகளின் ஒருங்கிணைப்புக்கும் ஏற்றதாக இந்த தளத்தை கொண்டு செல்ல உங்களின் ஒத்துழைப்பை நாடுகின்றேன்.

முதல் கட்டமாக தளத்தை தயார் படுத்தி சிறப்பாக வெளிப் படுத்த இந்த போட்டியில் உங்கள் பங்களிப்புக்கு ஒரு போட்டி. இந்த தளத்துக்கு ஒரு நல்ல தலைப்புப் பெயர் மற்றும் டிஸ்க்ரிப்ஷன் சொல்லுங்க. தேர்ந்தெடுக்கப் படும் தலைப்புக்கு பரிசு உண்டு.

பார்த்தவுடன் கவர்வதாக நல்ல கிரியேட்டிவாக தலைப்பு இருக்க வேண்டும். நகைச்சுவையும் முயற்சிக்கலாம். உங்கள் கற்பனைகளை உடனே ஆரம்பிக்கலாம்...ரெடி..ஸ்டார்ட்...

8 comments:

  1. பொன்ஸ்~~Poorna said...

    சபாஷ்! சரியான போட்டி

  2. முத்துலெட்சுமி/muthuletchumi said...

    சொல்லுங்கள் வெல்லுங்கள்.

  3. MeenaArun said...

    சொல்வீர் வெல்வீர்

  4. MeenaArun said...

    தலைப்பு :சொல்வீர் ,வெல்வீர்

    விளக்கம் :இதற்கு விளக்கம் தேவையில்லை,ஆனாலும் சொல்கிறேன்.

    போட்டி, புதிர்கள், பட்டிமன்ற விவாததிற்க்கு நல்ல கருத்துக்கள்(நச்ன்னு பதியற மாதிரி) சொல்லுங்கள் , பரிசுகளை வெல்லுங்கள்

  5. Anonymous said...

    சொல்லிய வண்ணம் செயல் !!!

    உங்கள் கற்பனை வளத்தை தூண்டும் போட்டிகள்...பரிசுகளும் உண்டு...

  6. சென்ஷி said...

    பைசா பெறாத விஷயம்

    (அதாவது பரிசை நீங்க புக்கா அனுப்புறீங்கள்ல அதான் இப்படி :))

  7. ✪சிந்தாநதி said...

    பின்னூட்ட திரட்டு சோதனை-2

  8. Anonymous said...

    எனக்குள்ளும் மூளையா?